1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு பு‌திய நீதிபதி!

நீதிபதி உயர் நீதிமன்ற‌ம் கே. வெங்கட்ராம‌ன் குடியரசுத் தலைவர்
சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதி கே. வெங்கட்ராம‌ன் உயர் நீதிமன்ற நீதிபதியாக ‌நியமன‌மசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். இத‌ற்காஉ‌த்தரவகுடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.

அரசியல் சட்டம் 217 (1)-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார். நீதிபதி கே. வெங்கட்ராம‌ன் பொறு‌ப்பே‌ற்கு‌ம் நா‌ளி‌ல் இரு‌ந்து இ‌ந்த உ‌த்தரவு அமலு‌க்கு வரு‌கிறது.
About Writer
Webdunia