ஈரோடு: ஈரோடு அருகே மரத்தின் மீது வேன் மோதிய விபத்தில் இருவர் இறந்தனர். பத்து பேர் படுகாயமடைந்தனர்.