சென்னை: பெங்களூருவில் நடைபெற்ற மனிதாபிமானமற்ற கொடூரமான குண்டு வெடிப்பு நிகழ்வுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி. தங்கபாலு கண்டனம் தெரிவித்துள்ளார்.