சென்னை: ''எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை தகுதி இழப்பு செய்ய வேண்டும்'' என்று ம.தி.மு.க. சார்பில் மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.