சென்னை: அரசு உயர் அதிகாரிகளின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரத்தில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.சண்முகம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் தனது இறுதி அறிக்கையை இன்று தமிழக அரசிடம் சமர்ப்பித்தது.