சென்னை: வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை குறித்து முதலமைச்சர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.