சென்னை: ''அரசின் குறைகளை தைரியமாக சுட்டிக் காட்டி விமர்சித்து வரும் பா.ம.க.வை அரசியல் ரீதியாக சந்திக்க வழியின்றி, அதை எப்படியாவது அழித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. இதை கண்டு பணிந்துவிட மாட்டோம், மண்டியிடவும் மாட்டோம்'' பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.