பரமக்குடி: ''கச்சத்தீவை பொதுவானதாக கருதி மீன்பிடிக்க அனுமதி பெற்றுத்தர வேண்டும்'' என்று தமிழக பா.ஜ.க. தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.