ராமநாதபுரம்: ''முதலமைச்சர் கருணாநிதி, பிரதமருடன் பேசி கச்சத்தீவை மீட்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்'' என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.