சென்னை: ''டெல்லி ஐ.ஐ.டி. நிபுணர்கள் குழு முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தி அணையின் உயரத்தை அதிகரித்தால் ஆபத்து என்று அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவதை ஏற்கமுடியாது'' என்று தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.