சென்னை: நளினி தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடர்ந்த வழக்கில் பதில் அளிக்க மத்திய, மாநில அரசுகள் கால அவகாசம் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து வழக்கு விசாரணையை சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 18ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.