திருச்சி மாவட்டத்தில் காவல்துறையினர் நடத்திய தீவிர வேட்டையில் 55 கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.23 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன என்று மத்திய பகுதி காவல்துறை தலைமை கண்காணிப்பாளர் கரன் சிங்கா தெரிவித்தார்.