சென்னை: சிறிலங்கா கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட 23 தமிழக மீனவர்களை மீட்க பிரதமர் மன்மோகன்சிங் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடிதம் எழுதியுள்ளார்.