கரூர்: ஆலங்குடி அருகே கருக்கலைப்பு செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்தார். அவருக்குக் கருக்கலைப்பு செய்த செவிலியரை காவல்துறையினர் கைது செய்தனர்.