திருச்சி 'தமிழகத்தில் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி 98.6 விழுக்காடு நிறைவடைந்துள்ளது' என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா கூறினார்.