1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

அரவா‌ணி நல வா‌ரிய உறு‌ப்‌பின‌ர் ‌நியமன‌ம்!

அரவாணி வி.சலீமா
அரவாணிகளவாரிஉறுப்பினராவிழுப்புரத்தைசசேர்ந்ி.சலீமநியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழஅரசஅரவாணிகளுக்கதனி வாரியமஅமைத்துள்ளது. இதிலஎட்டமாவட்டங்களிலிருந்ததலஒரஅரவாணி உறுப்பினராதேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

விழுப்புரமமாவட்டத்திலி.சலீமா, மாவட்டஆ‌ட்‌சிய‌ர் பரிந்துரையினபேரிலதேர்ந்தெடுக்கப்பட்டஅறிவிக்கப்பட்டுள்ளார். இதற்காஅரவாணிகளசார்பாசலீமநன்றியதெரிவித்துள்ளார்.
About Writer
Webdunia