சென்னை: மயக்க பிஸ்கட் கொள்ளையர்கள் உள்ளிட்ட சமூக விரோதிகளிடம் இருந்து ரயில் பயணிகளுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறப்புக் கமாண்டோ படை உருவாக்கப்பட்டுள்ளது.