சென்னை: நாங்கள் சமூக நீதிக் கொள்கை சட்டப்படி நிறைவேற்றப்பட வேண்டுமென்று கருதுகிறவர்கள். சட்டப்படி இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமே தவிர சலுகைப்படி அல்ல என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.