சென்னை: விரைவில் 3,674 கிராம உதவியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார்.