சென்னை: அரவாணிகள் நலவாரியத்தின் தலைவர். உறுப்பினர்களை நியமித்து முதலமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.