கடன் தள்ளுபடி செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்!
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் வாங்கிய கடனை தமிழக அரசு உடனடியாக தள்ளுபடி செய்யக் கோரி விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்தவர்கள் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார். அப்போது பேசிய திருமாவளவன், ரூ.60,000 கோடி விவசாயக் கடனை மத்திய அரசு தள்ளுபடி செய்ததை போல் தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்கள் வாங்கிய கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.