திடீர் நெஞ்சுவலி காரணமாக திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி சென்னை அப்பல்லோ மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.