''கண்ணீர்க் கடலில் தத்தளிக்கும் ஈழத்தமிழர்களின் துன்ப இருள் மறைந்து, அவர்களுக்கு உரிமை நல்வாழ்வு மலர்வதற்கும், இத் தைத்திருநாள் வழி அமைக்க வாழ்த்துகின்றோம்'' என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.