எஸ்.எஸ்.எல்.சி.யைப் போலவே மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் பாடத்திட்டங்களிலும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் 500 ஆக நிர்ணயிக்கப்படுகிறது.