தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுவதையொட்டி தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உள்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.