முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் ஸ்டாலின் மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு ஜெயலலிதா வருத்தம் தெரிவிக்கா விட்டால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்று வழக்கறிஞர் ஆர்.எஸ்.பாரதி தாக்கீது அனுப்பியுள்ளார்.