சென்னை மாநகராட்சியின் அனைத்து மழலையர் பள்ளியிலும் நவீன முறை பயிற்சி வகுப்பு துவங்கப்படும் என்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.