சத்தியமங்கலம் பகுதியில் வாகனங்களை விரட்டும் கரும்பு யானையை விரட்ட கும்கி' யானையை அழைத்து வர வனத்துறையினர் யோசனை செய்து வருகின்றனர்.