அக்டோபர் 10ஆம் தேதி முதல் மெட்ரிகுலேசன் 10ஆம் வகுப்பு வினா புத்தகங்கள் கிடைக்கும் என்று தமிழக கல்வித்துறை அதிகாரி கூறினார்.