வரும் 1ஆம் தேதி தமிழகம் முழுவதும் கடையடைப்பு நடத்தப்படும் என்று வணிகர் சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன. அதே போல் சினிமா படப் பிடிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று பட அதிபர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் கூறியிருக்கிறார்.சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றினால் தமிழகம் தொழில், வணிகத் துறைகளில் முதல் இடத்தைப் பெறும். அரசியல் காரணங்களுக்காக சில கட்சிகளும் சில மதவாதிகளும் இந்த திட்டத்தை செயல்படாமல் முடக்க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு...