கேரளத்திலும் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்த்திலும் தென் மேற்கு பருவ மழை பொழிய தொடங்கிவிட்டத்து என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.