தனக்கு ஆதரவாகப் பேசி தண்டனையிலிருந்து தப்பிக்க வைக்க மூத்த இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவரை ஷோயப் அக்தர் நாடியுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.