1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

‌பிரதம‌ர் ம‌ன்மோகனு‌க்கு பு‌ஷ் பாரா‌ட்டு!

பிரதமர் மன்மோகன் புஷ் அணு சக்தி தொழில்நுட்ப வணிகக் குழு
அணசக்தி தொழில் நுட்வணிநாடுகளிடமிருந்தஅணசக்தி தொழில் நுட்பத்தைபபெறுவதற்கஅனுமதிக்குமவிலக்கை (Waiver) அணசக்தி தொழில்நுட்வணிகககுழு (என்.எஸ்.ி.) அளித்துள்ள‌து. இ‌ந்த வெ‌ற்‌றி‌‌க்கு‌ம், பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்‌கி‌ன் உறு‌தியான தலைமை‌க்கு‌ம் அம‌ெ‌ரி‌க்க அ‌திப‌ர் ஜா‌ர்‌ஜ் பு‌‌ஷ் இ‌ன்று தனது பாரா‌ட்டு‌களை‌த் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங்கை அ‌‌மெ‌ரி‌க்க அ‌திப‌ர் பு‌ஷ் இ‌ன்று தொலைபே‌சி‌யி‌ல் தொட‌ர்பு கொ‌‌ண்டா‌ர்.

அ‌ப்போது, அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த ‌விவகார‌த்‌தி‌ல் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ‌மிகு‌ந்த க‌ண்‌ணி‌ய‌த்துட‌ன் கையா‌ண்டா‌ர் எ‌ன்று‌ம் அவரது உறு‌தியான தலை‌மை‌க்கு பாரா‌ட்டு‌க்களை‌ அவ‌ர் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர் எ‌ன்றும் ‌பிரதம‌ர் அலுவலக வ‌ட்டார தகவ‌ல்க‌ள் தெ‌ரி‌வி‌க்‌‌கி‌ன்றன.
About Writer
Webdunia