கர்கோன்: மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதியில் உள்ள பத்வா பகுதியில் பாயும் நர்மதா ஆற்றில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 11 பேர் உயிரிழந்தனர்.