புது டெல்லி: அணு ஆயுதமற்ற உலகை உருவாக்குவதில் உறுதியாக உள்ளதாகவும், அணு ஆயுதச் சோதனை தொடர்பாக எங்களுக்கு நாங்களே விதித்துக்கொண்டுள்ள சுயக் கட்டுப்பாட்டை (Unilateral Moratorium) முழுமையாகப் பின்பற்றுவோம் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.