புது டெல்லி : நம்பிக்கை வாக்கெடுப்பிற்குப் பிறகு நாள் குறிப்பிடப்படாமல் தள்ளிவைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை அக்டோபர் 17ஆம் தேதி கூட்ட மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.