லக்னோ: விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்ததைச் சுட்டிக்காட்டி, வருகிற மக்களவைத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கோரி ஒவ்வொரு விவசாயிக்கும் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.