கெளகாத்தி: சூரத் நகரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வெடி குண்டுகளை வைத்தவர் குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியாக இருக்கலாம் என்று பூரி சங்கராச்சாரியார் அதோக்ஸ் ஜனந்தா தேவ்தீர்த் குற்றம்சாற்றியுள்ளார்.