டெல்லி : சேது சமுத்திரக் கால்வாய் திட்டத்தை நிறைவேற்றும் கடற்பகுதியில் அமைந்துள்ள நிலத் திட்டுக்கள் ராமர் பாலம் என்று கூறி தொடரப்பட்டுள்ள வழக்கின் இறுதி விசாரணை 30 ஆம் தேதி நடத்தப்படும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது!