தாது சுரங்கங்கள் மீது மாநிலங்களுக்கு உள்ள உரிமையை பறிக்காதீர்கள் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சமர்பித்துள்ள மனுவில் ஐந்து மாநில முதல்வர்கள் கூறியுள்ளனர்.