பங்குச் சந்தை என்பது இந்திய பொருளாதாரத்தை ஒட்டு மொத்தமாக பிரதிபலிக்கும் கண்ணாடி அல்ல. உலக பொருளாதார நெருக்கடியால் பங்குகளின் விலைகள் ஒரே மாதிரியாக இல்லாமல் அடிக்கடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறினார். மக்களவையில் இன்று பட்ஜெட் விவாதத்திற்கு பதிலளித்து பேசும் போது சிதம்பரம் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் பேசுகையில், உலக அளவில் மற்ற நாடுகளில் ஏற்படும் மாற்றங்கள் பங்குச் சந்தையில் பிரதிபலிக்கின்றன....