ஈகைத் திருநாளாம் பக்ரீத் விழாவையொட்டி நாடு முழுவதும் உள்ள முஸ்லீம் மக்களுக்கு குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.