நில உரிமை கோரி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த சமூக பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்த 25,000க்கும் மேற்பட்டவர்கள் நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி நடத்த முயன்றதால் புதுடெல்லியில் பரபரப்பு