குடியரசு துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது.காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, இடது சாரிகள் சார்பில் முகமது ஹமீத் அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நஜ்மா ஹெப்துல்லாவும், 3வது அணியான ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி சார்பில் ரசீத் மசூத்தும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் மக்களவை, மாநிலங்களை உறுப்பினர்கள் மொத்தம் 788 பேர் வாக்களிக்கின்றனர். இதில், மாயாவதியின் பகுஜன்...