1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது

நாடாளுமன்றம் நாளை கூடுகிறது
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. செப்டபர் மாதம் 24 ஆம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடைபெறுகிறது.

இந்திய - அமெரிக்க இடையேயான அணுசக்தி ஒப்பந்தம், வட மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, கோவாவில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செம்டம்பர் 24 ஆம் தேதி வரை நடைபெற உள்ள இக்கூட்டத்தொடரில், பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 13 ஆம் தேதி 123 ஒப்பந்தம் வரைவு தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும் விளக்கம் அளிக்கயுள்ளார்.
About Writer
Webdunia