மும்பை தொடர் குண்டு வெடிப்பில் சம்பந்தப்படவில்லை என்றாலும், அதில் ஈடுபட்ட குற்றவாளிகளுடன் சஞ்சய் தத்திற்கு தொடர்பு இருந்துள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கோடே தனது தீர்ப்பில் கூறியுள்ளார்!சட்டத்திற்குப் புறம்பாக ஏ.கே.57 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களை வைத்திருந்ததாக மட்டுமே ஆயுதச் சட்டத்தின் கீழ் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஹிந்தி திரைப்பட நடிகர் சஞ்சய் தத், ஏற்கனவே 19 மாத காலம் சிறையில் இருந்ததால் அவர் விடுதலைச் செய்யப்படலாம் என்று ஒரு எதிர்பார்ப்பு இருந்தது....