உத்திர பிரதேச மாநிலத்தில் அரசு பேருந்தும் தனியார் பேருந்தும் ஒன்றுக்கொன்று மோதி வித்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேர் படுகாயம் அடைந்தனர்