கோலாலம்பூர்: மலேசியாவில் உள்ள 523 தமிழ்ப் பள்ளிகளைப் பராமரிக்கவும், அவைகளின் நலன்களை கவனிக்கவும் தமிழ்ப் பள்ளிகள் அறக்கட்டளை என்ற அமைப்பை ஏற்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.