கொழும்பு: சிறிலங்காவில் நடக்கவுள்ள தெற்காசிய நாடுகள் கூட்டமைப்பு (சார்க்) மாநாட்டிற்குத் தேவையான எல்லா பாதுகாப்பு ஏற்பாடுகளும் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்று அந்நாட்டு அதிகர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.