பெர்லின்: வரலாற்றுப் புகழ்மிக்க பெர்லின் நகரப் போர்க் கல்லறையில் இரண்டாம் உலகப் போரில் உயிர்நீத்த இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி அஞ்சலி செலுத்தினார்.